சுழியாறுபடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுழியாறுபடுதல், பெயர்ச்சொல்.
  1. கழித்துச் செல்லும் பூர்ணப் பிரவாகமாதல்
    (எ. கா.) அழகாலும் சீலத்தாலும் காஞ்சீபுரமித்தனையும் நிரம்பிச் சுழியாறுபடும்படி திருவூரகத்திலே நின்றருளினவனோ (திவ். திருநெடுந். 8, வ்யா. பக். 66)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be in floods, with whirlpools



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுழியாறுபடுதல்&oldid=1258983" இலிருந்து மீள்விக்கப்பட்டது