கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- சுவர்ச்செடிகள், பெயர்ச்சொல்.
- சுவரில் வளர்க்கப்படும் அழகுச்செடிகள்
- வாழிடச்சூழலில் உயிர்வளிச்செறிவிற்காக வளர்க்கப்பெறும் செடிகள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- wall plants
விளக்கம்[தொகு]
பயன்பாடு[தொகு]
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்[தொகு]
- நீர்ச்செடிகள் - அழகுச்செடிகள்
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +