சூதகக்கிராணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சூதகக்கிராணி, பெயர்ச்சொல்.
  • (சூதகம்+கிராணி)
  1. பிரசவகாலத்தே வயிற்றில் வாயு கட்டிக்கொள்வதனால் உண்டாகும் ஒருவகை நோய் (W.)

விளக்கம்[தொகு]

  • பெண்களுக்கு வரும் நோய்வகைகளில், மேற்சொன்னக் காரணத்தினால் உண்டாகும், ஒரு நோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A disease attending childbirth due to wind or flatulency


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூதகக்கிராணி&oldid=1287029" இருந்து மீள்விக்கப்பட்டது