சூத்திரதாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

சூத்திரதாரி(பெ)

  1. பாவைக் கூத்தில்பதுமையைச் சூத்திரம் கொண்டு ஆட்டுபவர்
  2. மறைவாக இருந்து இயக்குபவர்/ஆட்டுவிப்பவர்; காரணகர்த்தா;
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. puppeteer; puppetman; one who controls the puppet string
  2. mastermind, behind-the-scene manipulator
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சூத்திரம் - பதுமை - காரணகர்த்தா - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---சூத்திரதாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூத்திரதாரி&oldid=1983802" இலிருந்து மீள்விக்கப்பட்டது