சூந்து
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- சூந்து, பெயர்ச்சொல்.
- கொடும்பாவி (திருநெல்வேலி வழக்கு)
- கார்த்திகை தீபத்தின்போது கிராமப்புறங்களில் கம்பு சோளத்தட்டாலான கட்டுகளை தீப்பற்றி சுழற்றி விளையாடுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Straweffigy
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +