சூரியமண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூரியமண்டலம்:
---
சூரியமண்டலம்:
மனித உடலிலுள்ள மர்மச் சக்கரங்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सूर्य + मण्डल--ஸூர்ய + மண்ட3ல--மூலச்சொல்
  • சூரியன் + மண்டலம்

பொருள்[தொகு]

  • சூரியமண்டலம், பெயர்ச்சொல்.
  1. சூரியவட்டம்
  2. சூரியலோகம்
  3. மனித உடலிலுள்ள மர்மமான/புலன்படாத சக்கரங்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. orb or disc of the sun
  2. region of the sun
  3. mystic circles in the body regarded as lotus flowers and assigned in worship to jñāna, kriyā, icchāšakti (W.)

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூரியமண்டலம்&oldid=1401882" இலிருந்து மீள்விக்கப்பட்டது