சூலக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சூலக்கல்(பெ)

  1. சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல்.
  2. சர்வேக்கல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. boundary stone bearing trident mark for lands granted to Siva temples
  2. survey stones
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சூலக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சூலம், சூலாயுதம், சூலவேல், நல்வசி, சூல், சூலக்காளை, சூலக்குறடு, சூலத்திசை, சூலினி, திரிசூலக்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலக்கல்&oldid=1067403" இலிருந்து மீள்விக்கப்பட்டது