சூலைக்கட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சூலைக்கட்டி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. புணர்ச்சியால் ஏற்படும் கட்டி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. painful Venereal swelling

விளக்கம்[தொகு]

  • சூலை + கட்டி + சூலைக்கட்டி...பாலுறவுக் கொள்வதால் சிலருக்கு உண்டாகும் புண்கட்டி.

  • ஆதாரங்கள்...[1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலைக்கட்டி&oldid=1224446" இலிருந்து மீள்விக்கப்பட்டது