செக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செக்கு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

விளக்கம்[தொகு]

ஆட்டுவன தன்னுள் சிக்குமாறு செறிய இட்டு, ஆட்டி எடுக்கும் பொறி செக்கு ஆகும். எள், தேங்காய், ஆமணக்கு, வேப்பமுத்து ஆயவற்றை உலர்த்திச் செறிய கல் அல்லது மர உரலில் இட்டு, (மாடு ஓட்டிச்) சுழலச் செய்து, எண்ணெய் எடுக்க உதவும் பொறி செக்கு ஆகும் [1].

மொழிபெயர்ப்புகள்

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

  1. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 6. பக். 180
"https://ta.wiktionary.org/w/index.php?title=செக்கு&oldid=1989984" இலிருந்து மீள்விக்கப்பட்டது