செம்போத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செம்போத்து
செம்போத்து
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செம்போத்து, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  1. crow, pheasant ஆங்கிலம்
விளக்கம்
  • Centropus sinensis (விலங்கியல் பெயர்)
  • Greater Coucal என்றும் அழைக்கப் படுகிறது.
  • ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிகளில் காணப்படும். காக்கைகள், இதனைக்கண்டால் விரட்டி, துரத்தும்.

ஆதாரங்கள் ---செம்போத்து---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்போத்து&oldid=1459645" இலிருந்து மீள்விக்கப்பட்டது