செம்மாந்து
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
செம்மாந்து(உ)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்]
- with pride, with haughtiness
விளக்கம்
பயன்பாடு
- "பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே" என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. "தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்" என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- செம்மாந்து செல்லும் செருநரை (பழமொழி நானூறு )
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---செம்மாந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +