செல்பேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செல்பேசி(பெ)

  1. கம்பியற்ற இடத்துக்கிடம் கொண்டுச் செல்லக்கூடிய தொலைபேசி. இடத்துக்கிடம் நகரும் போது வெவேறு தொலைத்தொடர்பு கோபுரங்களுடன் இணைப்பை தன்னிச்சையாக ஏற்படுத்தி தொடர்ச்சியான தொலைபேசி வசதியைக் கொடுக்கிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

படிமங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=செல்பேசி&oldid=1885650" இருந்து மீள்விக்கப்பட்டது