செவ்வி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செவ்வி(பெ)
செவ்வி(உ)
- வளமான
- அழகான
- நேர்மையான
செவ்வி(வி)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும் (பொருள்: அழகு, புறநானூறு)
- மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார் (பொருள்: நுகர்ந்து, அறிந்து, திருக்குறள்)
- அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (பொருள்: வளமையானவன், திருக்குறள்) ( அவ்விய என்பது ஔவிய என்பதன் மரூவு)