சேணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேணம் (பெ)
- குதிரையின் மேல் அமர்வதற்காக அதன் முதுகின் மேல் பூட்டப்படும் தோல் இருக்கை
- கலணை
- மெத்தை
- சொர்க்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குதிரையின் முதுகில் மேல் சேணம் பூட்டி அதன் மேல் உட்கார்ந்து பயணமானார்.
(இலக்கியப் பயன்பாடு)
- சேணந் தருவது நீறு (தேவா. 857, 4)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:குதிரைக்கோப்பு - குதிரை - இருக்கை - மெத்தை - சொர்க்கம்