சேண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சேண் - உயரமான, அல்லது ஏதேனும் ஒரு நோக்கில் நெடுந்தொலைவான என்னும் பொருள் தருவது.

 1. உயரம்
 2. மலைமுகடு
 3. ஆகாயம், வானம்
 4. சுவர்க்கம்
 5. பெரும் அகலம்
 6. பெரும் நீளம்
 7. தொலைவில் உள்ள நிலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. height, loftiness
 2. [mountain peak]]
 3. sky
 4. heaven
 5. large breadth
 6. large length
 7. distant land, faraway land
"https://ta.wiktionary.org/w/index.php?title=சேண்&oldid=1118582" இருந்து மீள்விக்கப்பட்டது