சேது
Appearance
சேது (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சிவப்பு
- செயற்கையாய் செய்த கரை, செய்கரை
- இந்தி யாவில், தமிழ்நாட்டில் உள்ள இராமேசுவரம் என்னும் ஊர்.
- தீர்த்தக் கட்டம் (வெட்டி, அழித்துத் தீர்த்தக் கட்டம் அல்லது இடம்) (சேதித்தல் = அழித்தல், வெட்டல்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- பொருள்-1 red
- பொருள்-2 artificial (man-made) bank or shore or ridge.
- பொருள்-3 Rameswaram, name of a place in Tamil Nadu, India.
விளக்கம்
- பொருள் 1 சே என்றால் சிவப்பு. சேப்பு என்றால் சிவப்பு. சேதா என்றால் செம்பழுப்பு நிறமுள்ள மாடு (சிவந்த பசு). சேந்து = சிவப்பு.
- பொருள் 4 சேதித்தல் என்றால் வெட்டல் அழித்தல். சேதம் = அழிவு. எனவே தீர்த்தக் கட்டம் என்று பொருள்.
- பொருள் 2 சே என்றால் செய் என்றும் பொருள். சேவை என்பது செய்யப்பெறுவது. சே-> செய்-செய்யப்பட்டது, செய்கரை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேது--- DDSA பதிப்பு + வின்சுலோ +