சேர்ந்திசை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேர்ந்திசை (பெ)
- பல இசைக் கலைஞர்கள் பல்வேறு இசைக்கருவிகளை நேர்த்தியாக, இணக்கமுடன், வாசித்து செவிக்கினிய இசையை உருவாக்கும் குழுவையும், அவ்விசையையும் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சேர்ந்திசை = சேர்ந்து + இசை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேர்ந்திசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இசை - கலைஞர் - இசைக்கருவி - # - #