சைக்கிள் ரிகஷா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சைக்கிள் ரிகஷா
சைக்கிள் ரிகஷா
பொருள்

சைக்கிள் ரிக்‌ஷா, பெயர்ச்சொல்.

  1. மிதி வண்டியுடன் இணைக்கப்பட்ட ரிக்‌ஷா
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Rickshaw attached with a bicycle
விளக்கம்
  • ...சென்னையில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் 1969 ஆண்டுக்குப் பின்பு அதிக அளவில் அறிமுகப் படுத்தப்பட்டன
பயன்பாடு
  • ...1969-ல் தொழிலாளி வர்க்கக் கட்சி என்றுப் பெயரெடுத்த தி.மு.க. வின் ஆட்சியில், முதல்வர் கருணாநிதி கை ரிக்‌ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைத்தவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்‌ஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார்..
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---சைக்கிள் ரிகஷா--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சைக்கிள்_ரிகஷா&oldid=1881198" இருந்து மீள்விக்கப்பட்டது