உள்ளடக்கத்துக்குச் செல்

சொக்கவெள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சொக்கவெள்ளி(பெ)

  1. தூய வெள்ளி
  2. விடிவெள்ளி
    சொக்கவெள்ளி உதயமாகிவிட்டதாற்புறப்படுவோம்.

ஆங்கிலம்

  1. silver of the purest kind
  2. morning star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ? (புரட்சிக்கவி, பாரதிதாசன்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சொக்கவெள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வெள்ளி, சொக்கத்தங்கம், விடிவெள்ளி, ஊதுகட்டி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொக்கவெள்ளி&oldid=1129157" இலிருந்து மீள்விக்கப்பட்டது