சொச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொச்சம்(பெ)

  1. மிச்சம்
  2. சில்வானம்
  3. வட்டி. சொச்சத்துக்குப் பணங்கொடுத்தான்
  4. கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி
  5. நிர்மலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. deficiency, balance, arrears
  2. odd, a term appended to number, sum, weight, etc
  3. interest on principal
  4. (Arith.) remainder, as in subtraction, division
  5. purity
விளக்கம்
பயன்பாடு
  • என்னிடம் இருப்பது நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே.

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆயிரத்துச் சொச்ச நோய்களும்(தைலவ. தைல. 97)
  • சொச்சத் தாதையர் தாமெனவே (திருப்பு.573)

(இலக்கணப் பயன்பாடு)

மிச்சம் - சில்வானம் - மீதி - சில்லறை - நிர்மலம் - சுவச்சம் - #

ஆதாரங்கள் ---சொச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொச்சம்&oldid=1060363" இலிருந்து மீள்விக்கப்பட்டது