சொஜ்ஜி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸூஜி எனும் பம்பாய் ரவை
சர்க்கரை
நெய்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • சொஜ்ஜி, பெயர்ச்சொல்.
  1. ஓர் இனிப்புத் தின்பண்டம்
  2. பொரியரிசியால் ஆக்கியஉணவு

விளக்கம்[தொகு]

  • புறமொழிச் சொல்...இந்தி/உருது மொழியில் सूजी ஸூஜி என்று சொல்லப்படும் பம்பாய் ரவை, சர்க்கரை, நெய் அல்லது பால் சேர்த்து கிளறி எடுக்கப்படும் உப்புமா வகையிலான ஓர் இனிய தின்பண்டம்...ரவா கேசரி என்றும் அழைப்பர்...அந்தணர் சமூகத்தில் திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் பெண் வீட்டார் பஜ்ஜி, சொஜ்ஜி, காஃபி அளித்து மணமகன் வீட்டாரை உபசரிப்பது காலங்காலமாக இன்றளவும் தொடரும் ஒரு வழக்கம்,

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a traditional Tami sweet made of wheat grits, sugar and ghee or milk.
  2. A kind of food prepared from fried rice


( மொழிகள் )

ஆதாரங்கள் ---சொஜ்ஜி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொஜ்ஜி&oldid=1881193" இருந்து மீள்விக்கப்பட்டது