சொண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொண்டு, பெயர்ச்சொல்.

  1. பறவை மூக்கு
  2. உதடு
  3. தடித்த உதடு
  4. கனத்த பாத்திர விளிம்பு
  5. சொட்டை, தலை வழுக்கை
  6. குற்றம்
  7. அற்பன், சொண்டறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beak, bill
  2. lip
  3. blubber lip
  4. thick brim of a pot or vessel
  5. baldness of head
  6. imputation; fault
  7. mean person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சுண்டு - சொண்டன் - சொண்டடி - சொண்டுகூட்டு - சொண்டுச்சாடை - சொண்டுத்தீன் - #


( மொழிகள் )

சான்றுகள் ---சொண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொண்டு&oldid=1979843" இலிருந்து மீள்விக்கப்பட்டது