சொதப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • (வி) சொதப்பு
  • தவறு செய்; தாறுமாறாக செய்; குளறுபடி செய்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பியது; அதனால் தோற்றது (Indian team bungled the bowling. Hence it lost)

(இலக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொதப்பு&oldid=632265" இருந்து மீள்விக்கப்பட்டது