சொன்றி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சொன்றி(பெ)

  1. சோறு
    வரகின் சொன்றியொடு பெறூஉம் (புறநா. 197, 12).
  2. சுக்கு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. boiled rice
  2. dry ginger
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சொன்றி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

சோறு, சாதம், அரிசி, உணவு, அன்னம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொன்றி&oldid=1053873" இருந்து மீள்விக்கப்பட்டது