சொற்தோற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. ஒரு சொல்லின் தோற்றம் பற்றி படிக்கும் பாடப்பிரிவு,
  2. ஒரு சொல்லின் வரலாறு  ;- ஒரு சொல் தோன்றிய விதத்தினைப் பற்றியும், படிப்படியாக தற்போதுள்ள நிலைப்பற்றியும் தெளிவாகக்கூறுவது ஆகும். சில சமயங்களில்,மற்ற மொழிகளில், அதன் நிலைப்பற்றி கூறும்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொற்தோற்றம்&oldid=1060389" இலிருந்து மீள்விக்கப்பட்டது