சொஸ்தி
Appearance
தமிழ்
[தொகு]சொஸ்தி, .
பொருள்
[தொகு]- இயலாமை
- சோம்பல்
- பலவீனம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- debility
- laziness
- impotence
விளக்கம்
[தொகு]- புறமொழிச் சொல்...பாரசீகம்...ஸுஸ்தி1-...ஸொஸ்தி = சொஸ்தி.
பயன்பாடு
[தொகு]- இன்று எனக்கு சொஸ்தி யாக இருக்கிறது...அலுவலகம் போகமாட்டேன்...சிறுவிடுப்பு எடுத்துக் கொள்ளுகிறேன்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொஸ்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி