சோமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சோமம், பெயர்ச்சொல்.
  1. யாகங் களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங் கொடி.
    கொடிகளிற் சோமக்கொடியுநீ (காசிக. துரு வன்பதம்)
  2. கொடிக்கள்ளி
  3. கள்
  4. அருவது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - cōmam
  1. Sōma plant, whose juice was offered to gods in Vēdic sacrifices and drunk by the priests
  2. Moon creeper
  3. Toddy
  4. Rue
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோமம்&oldid=1384541" இருந்து மீள்விக்கப்பட்டது