சோமயாஜி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பைஷஜ்ய மஹா யாகம் நடக்கிறது...சோமயாகமும் இப்படிப்பட்ட ஒரு யாகம்தான்
நட்சத்திரயாகம் என்னும் வேள்வி நடக்கிறது

தமிழ்[தொகு]

சோமயாஜி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சோமயாகம் செய்தவர்.
  2. பிராமண சாதியில் சிலரின் பட்டப்பெயர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a brahmin who has performed the soma yaga (sacrifice)
  2. a title among brahmins whose ancestors have performed soma yaga(sacrifice}

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...सोमयाजिन्..ஸோமயாஜிந்..சோமயாஜி...தேவர்களுக்கு சோமரசம் என்னும் மதுவை அளித்து செய்யப்படும் ஒரு வேள்வி சோமயாகம் எனப்படும்...மிகவும் சிறப்புடைய இந்த யாகத்தைத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய ஒரு பிராமணர் சோமயாஜி/சோமயாஜியார் என்று அழைக்கப்பட்டார்...இந்த யாகத்தைப்பற்றி மிகச் சிறந்த முறையில் கற்று அறிந்தவராகவும், அவற்றை வேண்டுபவருக்கு நடத்திக்கொடுக்கும் திறன் உள்ளவராகவும் இருப்பவர்...
  • ஒரு முறை சோமயாகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த ஒரு பிராமணரின் மரபினர் அனைவருக்கும் சோமயாஜி என்னும் பட்டப்பெயர் அவர்களின் பெயர்களுக்குப்பின்னால் இணைக்கப்பட்டுத் தொடரும்...

  • ஆதாரம்....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோமயாஜி&oldid=1881181" இலிருந்து மீள்விக்கப்பட்டது