சோலைமந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சோலைமந்தி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சோலைமந்தி, பெயர்ச்சொல்.

  1. தென் தமிழ்நாட்டிலும் கேரள எல்லைப்புறத்திலும் காடுகளில் வாழும் ஒரு குரங்கு இனம். இது ஆங்கிலப்பெயராகிய lion-tailed macaque என்பதன் தமிழ் வடிவமாக சிங்கவால் குரங்கு என்றும் அழைக்கப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. lion-tailed macaque
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சோலைமந்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோலைமந்தி&oldid=1891979" இலிருந்து மீள்விக்கப்பட்டது