ஜதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஜதை:
ஜதை சேர்ந்த/இரட்டைச் சிங்கங்கள்
ஜதை:
எனில் பல உருப்படிகளின் சேர்க்கை,முழுத்தொகுதி...முழுத்தொகுதி நகைகள் அணிந்தப் பெண்
  • புறமொழிச்சொல்

பொருள்[தொகு]

  • ஜதை, பெயர்ச்சொல்.
  1. இரட்டை
  2. ஒப்பு (உள்ளூர் பயன்பாடு)
  3. பல உருப்படிகள் சேர்ந்த முழுத்தொகுதி
    (எ. கா.) அவர் பெண்ணுக்கு ஒரு ஜதை நகை போட்டிருக்கிறார்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pair
  2. match, equal
  3. A complete set, as of ornaments


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜதை&oldid=1684708" இலிருந்து மீள்விக்கப்பட்டது