சன்னல்
Appearance
(ஜன்னல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர்ச்சொல்
[தொகு]சன்னல்
பொருள்
[தொகு]விளக்கம்
- போர்ச்சுகீசிய மொழியில் janela. தமிழுக்கு வந்த புறமொழிச் சொல்.
- அலமாரி (பேழை) சாவி (திறவுகோல்), ஜன்னல் (காலதர்- காற்று வழி) பாதிரி (கிறித்துவத் தொண்டர்) இவை போர்த்துக்கீசியச் சொற்கள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
Jannal
[தொகு]