ஞாபகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
சொல் வளப்பகுதி

ஞாபகார்த்தம்

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஞாபகம் வருதே ஞாபகம் வருதே எனும் சினிமாப்பாடல். படம்: ஆட்டோகிராப்
  • அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே (பாடல்)
  • ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள் (பொன்னியின் செல்வன், கல்கி)
  • தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல் (தொல்காப்பியம்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாபகம்&oldid=1901165" இருந்து மீள்விக்கப்பட்டது