டபரா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
டபரா, .
பொருள்
[தொகு]- ஒரு சிறிய பாத்திர வகை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- dabara: a small circular and deep vessel akin to a saucer used as a support to a tumbler while drinking tea/coffee.
விளக்கம்
[தொகு]- பேச்சு வழக்கு...புறமொழிச்சொல்...உருது மொழி...சிறிய வட்டவடிவமான சற்று ஆழமான ஒரு பாத்திரம். சூடான தேநீர், காஃபி போன்ற பானங்களை ஒரு லோட்டாவில் ஊற்றி மேலும் கீழுமாகக் கொட்டி சூடாற்றவும், குடிக்கும்போது அவை கீழே சிந்தாமல் இருக்க இதன் மேல் வைத்துக்கொண்டுக் குடிக்கவும் பயன்படுத்துவர்....