தகடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தகடு, பெயர்ச்சொல்.

 1. அடர், பன்னல், ஒடுக்கம், செறிவு
 2. தளிவம், பட்டம்
 3. பூவின் புறவிதழ்
 4. அடுக்கு, தகசு, படலம்
 5. கிண்ணம், சகடம், தட்டு, பட்டை, வட்டா
 6. அளவுகோல், தராசு,நிறை
 7. தாமான்பாள், துப்பட்டி, போழ்
 8. பட்டை
 9. எழுதுபலகை, பலகை, வில்லை


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. closeness, intensity, thickness as of hair
 2. flat piece as of gold
 3. outer petal
 4. lamina
 5. plate
 6. scale
 7. sheet
 8. slab
 9. tablet


சொல் வளப்பகுதி[தொகு]

குறுந்தகடு - உலோகத்தட்டுதகடு - இலைதகடு

உணக்கைப் பேச்சு உணக்கை நிலை உணக்கை வேண்டி உணக்கைப் போடு


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தகடு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகடு&oldid=1634617" இருந்து மீள்விக்கப்பட்டது