தகப்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தகப்பன்(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : father
  • பிரான்சியம் : père (பேர்)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இமவான் மகட்குத்தன்னுடைய கேள்வன் மகன் றகப்பன் (திருவாச. 9,13)
  • ஏழைகளாம் தாய் தகப்பன் வாழ்த்துக்களை வாங்கி அவன்
கோழையல்ல வீரன் என்று விளங்கி நின்றானாம் ([நான் மாடக் கூடலிலே நாயகியாள் கோயிலிலே - திரைப்பாடல்])
தாய் - தகப்பனார் - அப்பா - அப்பன் - தமப்பன் - தோப்பன் - #


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகப்பன்&oldid=1241898" இலிருந்து மீள்விக்கப்பட்டது