தகப்பன்சாமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தகப்பன்சாமி, பெயர்ச்சொல்.
  1. தன் தந்தைக்குக் குருவான முருகக்கடவுள்
    • தகப்பன்சாமி எனவரு பெருமாளே (திருப்பு. 1094).
  2. அடங்காப்பையன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. Lord Muruga, as the guru of His father Siva
  2. head-strong, presumptuous boy (colloq.)
விளக்கம்

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---தகப்பன்சாமி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகப்பன்சாமி&oldid=1393915" இருந்து மீள்விக்கப்பட்டது