தகழி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தகழி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அன்பே தகழியாகவும், அஹிம்சையே நெய்யாகவும், என்புருக்கும் தியாகமே இடுதிரியாகவும்... (பேச்சுப் போட்டி, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தகழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +