தகவமைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தகவமைப்பு, பெயர்ச்சொல்.
  1. புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. adaptation



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

தகவு - அமைப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தகவமைப்பு&oldid=1348027" இலிருந்து மீள்விக்கப்பட்டது