தகிடுதத்தம்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
தகிடுதத்தம், .
- தந்திரம்
- ஏமாற்றுவேலை; முறையற்ற குறுக்குவழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- trickery
- manipulation, underhand dealings
விளக்கம்
பயன்பாடு
- அவன் பொருளைத் தந்திரமாய் தட்டிப் பறிக்கிறான். தனத்தை மிரட்டிப் பறித்தால் ஏன் என்று அதட்டிக் கேட்பார்கள், ஆனால் அவன் மக்களிடம் பெறுவது அனைத்தும் மிரட்டியல்ல, தந்திரமாகக் கேட்கிறான். சமயமறிந்து போகிற கதிக்குப் புண்யமென்று புளுகிப் பெறுகிறான். தானம் என்று தகிடுதத்தம் செய்கிறான். (அண்ணா)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தகிடுதத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற