தக்கோலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

தக்கோலம் (பெ)

  1. வால்மிளகு
  2. தாம்பூலம்
    தக்கோலந் தின்று(நாலடி, 43).
  3. சிறுநாவல்
  4. நாவல்
  5. திப்பலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cubeb
  2. betel leaf and areca nut
  3. ruddy black plum
  4. jaman plum
  5. long pepper
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தக்கோலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

நாவற்பழம், மிளகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தக்கோலம்&oldid=1061852" இருந்து மீள்விக்கப்பட்டது