தசபாரமிதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தசபாரமிதை:
என்பது புத்தசமயம் சார்ந்த ஒரு சொல்..படம்:புத்தன்

பொருள்[தொகு]

  • தசபாரமிதை, பெயர்ச்சொல்.
  1. புத்தபதவிக்குரிய, தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரஞ்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம் என்ற பத்துக்குணவிசேடங்கள் (மணி. 26, 45, உரை.)... (புத்தத் தத்துவம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The ten transcendental virtues necessary for Buddhahood, viz., tāṉam, cīlam, kṣamai, vīriyam, tiyāṉam, piraññai, upāyam, tayai, palam, ñāṉam.... (புத்தத் தத்துவம்)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=தசபாரமிதை&oldid=1443998" இருந்து மீள்விக்கப்பட்டது