உள்ளடக்கத்துக்குச் செல்

தச்சன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Carpenter = தச்சன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தச்சன்(பெ)

  1. மர வேலை செய்பவர்
  2. மர ஆசாரி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
(புறநானூறு 87, ஒளவையார்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=தச்சன்&oldid=1634626" இலிருந்து மீள்விக்கப்பட்டது