தச்சியல் கதுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தச்சியல் கதுவை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. carpenter's vice

விளக்கம்[தொகு]

  • தச்சுக் கூடத்தில் மரச் சட்டத்தை ஆடாமல் அசையாமல் இறுககிப் பிடிக்கும் கருவி. திருகினால் இயங்கும் carpenter's vice கருவியின் ஒரு தாடை (jaw) நிலையானது, இன்னொன்று நகரக் கூடியது.

பயன்பாடு[தொகு]

  • மரவேலை செய்யும் போது அறுத்தல், துளைத்தல், இழைத்தல் போன்ற பணிகளின் போது பணித் துண்டை (job) ஆடாமல் இறுகப் பற்றிக்கொள்ள தச்சியல் கதுவையை பயன்படுத்துகிறார்கள்.

இலக்கியமை[தொகு]

(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=தச்சியல்_கதுவை&oldid=1927077" இலிருந்து மீள்விக்கப்பட்டது