தடிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


தடிப்பு:
இருகால்களில் ஒன்று, விசத்தால் தடித்துள்ளது
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தடிப்பு, பெயர்ச்சொல்.

 1. வீக்கம், அழற்சி, புடைப்பு
 2. கடினம்
 3. பூரிப்பு, கொழுப்பு, பொலிவு
 4. அகங்காரம், கெளரவம்
 5. உடற்றழும்பு


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. callosity, swelling as from a blow, hypertrophy, inflammation, protuberance
 2. inspissation, thickness as of liquids
 3. plumpness
 4. pride
 5. urticaria - a disease causing eruptions or rashes in the body.


பயன்பாடு
 • கம்பளிப்பூச்சி கடித்ததனால் உடம்பெல்லாம் தடிப்பாயிருக்கிறது


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடிப்பு&oldid=1634632" இருந்து மீள்விக்கப்பட்டது