தடை உத்தரவு
Jump to navigation
Jump to search
பொருள்
தடை உத்தரவு
மொழிபெயர்ப்புகள்
Ban - ஆங்கிலச்சொல்
விளக்கம்
ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மதக்கலவரம்,இனக்கலவரம் என்று ஏதோ ஒரு அடக்க முடியாதப் பிரச்சனை வரும்பொழுது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு 144 தடை உத்தரவு என்று மற்றொரு பெயரும் உண்டு.