தட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தட்டி (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. screen, as of cuscuss grass, rattan, etc - பிரம்பு முதலியவற்றாற் பின்னிய மறைப்புத்தடுக்கு
 2. door - கதவு
 3. defence, safeguard - காவல்
 4. shield - கேடயம்
 5. weapon - ஆயுத வகை
 6. kind of drum - வாத்திய வகை.
 7. drawers - அரைச் சல்லடம்
 8. salver, tray - தாம்பாளம்
 9. jail, prison - சிறை
 10. bundle of betel - வெற்றிலைக் கட்டு
 11. Arabian costume - வெண்கோஷ்டம்
பயன்பாடு
 • அங்கே தட்டி கட்டவேண்டும் - We need to put up a screen there

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு){ஆதாரம் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டி&oldid=1061196" இருந்து மீள்விக்கப்பட்டது