தத்தளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(வி) - தத்தளி

  1. நீரில் மூழ்காமல் இருக்க போராடித் தவி
  2. திடுக்கிடு
  3. வருந்து
  4. தடுமாறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. struggle for life or breath, as one drowning
  2. be in consternation or trepidation; be in a dilemma, at one's wit's end; be greatly agitated--as one exposed to fire, wild beasts
  3. be in great straits, as persons in time of drought, famine, or of an epidemic
  4. vacillate, hesitate
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பட்ட கடனிலிருந்து வெளிவர முடியாமல் தத்தளித்தான் (he struggled to come out of debt)

(இலக்கியப் பயன்பாடு)

  1. மறுபடி இவர் கடலில் விழுந்து தத்தளித்தார்! அங்கேயும் ஒரு ஓடக்காரப் பெண் வந்து இவரைக் காப்பாற்றினாள் (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=தத்தளி&oldid=782962" இருந்து மீள்விக்கப்பட்டது