உள்ளடக்கத்துக்குச் செல்

தன்னிறப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தன்னிறப்பு, .>

  • தன் உயிரைத் தானே விடுதல்; தன்னை மாய்த்துக்கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
  1. suicide
பயன்பாடு
  • என்னை உயிர்துறக்க விடுங்கள் பாஞ்சாலரே! நட்பின் பொருட்டு உங்கள் கால் தொட்டு மன்றாடுகிறேன். தன்னிறப்பின் சிறுமதிப்பையேனும் நான் கொள்ள அருளுங்கள். இத்தருணத்தில் என் சங்கு அறுத்து என் குருதி வீழ்த்தினேன் என்றால் சற்றேனும் என் குலம் ஏற்றுக்கொள்ளும் (இந்திரநீலம்-77, வெண்முரசு, ஜெயமோகன்)

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தன்னிறப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்னிறப்பு&oldid=1336264" இலிருந்து மீள்விக்கப்பட்டது