தன்னூட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தன்னூட்டி, பெயர்ச்சொல்.
  1. தாய்ப்பாலைத் தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று. .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - taṉ-ṉ-ūṭṭi
  1. Calf reared on its mother's milk
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • சேங்கன் றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு (திருக்கோ. 136, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்னூட்டி&oldid=1389565" இலிருந்து மீள்விக்கப்பட்டது