தன்மானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தன்மானம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் மதிப்பு; சுய கௌரவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வறுமையில் வாடினாலும் பண உதவி கேட்க அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
  • இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்! வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்! (பாடல்)
  • என்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான் (பாடல்)
  • தங்கச்சி கண்ணில் கண்ணீரக் கண்டா தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே (பாடல்)

ஆதாரங்கள் ---தன்மானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்மானம்&oldid=1061610" இருந்து மீள்விக்கப்பட்டது